Tap to Read ➤

முகேஷ் அம்பானி

என்ன படித்துள்ளார் தெரியுமா..?!
prasanna krishnamoorthy
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு 93 பில்லியன் டாலர்
மும்பை டூ அமெரிக்கா: முகேஷ் அம்பானி கல்வி பயணம்
முகேஷ் அம்பானி ஹில் கிரேஞ்ச் உயர்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்தார்
மும்பை செயின்ட் சேவியர் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்
இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியில் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் பி.ஈ பட்டம் பெற்றார்
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ சேர்ந்து படிப்பை பாதியிலேயே கைவிட்டார்
1980ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் சேர்ந்து தந்தை திருபாய் அம்பானியுடன் பணியாற்ற துவங்கினார்