Tap to Read ➤
நீதா அம்பானி பயன்படுத்தும் போன் விலை 315 கோடி ரூபாய்..!
இளஞ்சிவப்பு வைரம் கொண்ட நீதா அம்பானி போனின் விலை எவ்வளவு தெரியுமா?
Sidhanathan K
உலகின் 9வது பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி தனது ஆசை மனைவி நீதா அம்பானி ஆடம்பர வாழ்க்கைக்குப் பெயர் போனவர்
முகேஷ் அம்பானி, நீதா அம்பானிக்கு கொடுத்த வைர ஐபோன் பரிசை கண்டு பல வருடம் ஆனாலும் இன்று வரையில் உலகின் காஸ்ட்லியான போனாக உள்ளது
நீதா அம்பானி பயன்படுத்தும் ஐபோன் 6 விலை 42.5 மில்லியன் டாலர், அதாவது 315 கோடி ரூபாய்
இந்த ஐபோனில் பிங்க் நிற வைரம் பதிக்கப்பட்டு உள்ளது
ஆனால் இந்த ஐபோனை தற்போது நீதா அம்பானி பயன்படுத்துவது இல்லை
இந்த போன்-ஐ டிசைன் செய்தது பால்கன் என்னும் நிறுவனம் தான்.