Tap to Read ➤

இந்தியாவில் எத்தனை அணு ஆயுதம் இருக்கு தெரியுமா..?!

உலக நாடுகளில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை
Sidhanathan K
வட கொரியா - 20 அணு ஆயுதங்கள்
இஸ்ரேல் - 90 அணு ஆயுதங்கள்
பாகிஸ்தான் - 165 அணு ஆயுதங்கள்
பிரிட்டன் - 225 அணு ஆயுதங்கள்
பிரான்ஸ் - 290 அணு ஆயுதங்கள்
சீனா - 350 அணு ஆயுதங்கள்
அமெரிக்கா - 5,428 அணு ஆயுதங்கள்
ரஷ்யா - 5,977 அணு ஆயுதங்கள்
இந்தியா - 156 அணு ஆயுதங்கள்
உலகில் ஒவ்வொரு நாடும் எத்தனை அணு ஆயுதம் வைத்துள்ளது என்ற தகவலை SIPRI அமைப்பு தெரிவித்துள்ளது