Tap to Read ➤

டிவிட்டரை மிரட்டும் எலான் மஸ்க்..!

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் பற்றிய தரவை வழங்கத் தவறியது டிவிட்டர்
ட்விட்டர் அதன் கடமைகளைச் செய்யத் தவறியுள்ளது
44 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இருந்து எலான் மஸ்க் விலகிச் செல்லக்கூடும்
டிவிட்டர்-ஐ கைப்பற்றும் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள எலான் மஸ்க்-கிற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது என நோட்டீஸ்
முதல் முறையாக எலான் மஸ்க் எழுத்துப்பூர்வமாக எச்சரித்துள்ளார்
எலான் மஸ்க் முன்பு டிவிட்டர் ஒப்பந்தம் ஹோல்டு செய்யப்பட்டு உள்ளது என அறிவித்திருந்தார்