Tap to Read ➤
SBI பாஸ்புக்கினை எப்படி உங்கள் மொபைலில் பார்க்கலாம்?
How to check SBI passbook on your mobile?
Sidhanathan K
எஸ்பிஐ வங்கியில் பயன்படுத்தக்கூடிய பாஸ்புக்கின் டிஜிட்டல் வடிவமே mPassbook ஆகும்
எஸ்பிஐ-யின் பரிவர்த்தனைகளை உங்கள் மொபைலிலே பெறலாம்.
எஸ்பிஐ-யின் இந்த பாஸ்புக்கினை SBI anywhere, SBI YONO, SBI quick mobiles போன்ற மொபைல் ஆப் மூலம் அணுகலாம்
எம் பாஸ்புக்கினை பெற இ-லாகின் செய்ய வங்கிக் கணக்குடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அவசியம் தேவை
எஸ்பிஐ-யின் மற்ற செயலிகளிலும் உங்களது பாஸ்வேர்டு கொடுத்து பாஸ்புக்கினை பெறலாம்
எஸ்பிஐ பாஸ்புக் மூலம் மட்டும் அல்ல, ஆன்லைன் மூலமாகவே தங்கள் பரிவர்த்தனைகளை எளிமையாக பார்த்துக் கொள்ளவும் முடியும்.