Sidhanathan K       Apr 08, 2024

உலகளவில் ஸ்டீல் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடம்..!! முதலிடம் எந்த நாடு..?

2023 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்தியா 20.8 மில்லியன் மெட்ரிக் டன் ஸ்டீல் உற்பத்தி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 4 சதவீதம் அதிகமாகும். இப்போது ஸ்டீல் உற்பத்தியில் டாப் 10 நாடுகளை பார்ப்போம்.

சீனா

1

இந்தியா

2

ஜப்பான்

3

அமெரிக்கா

4

ரஷ்யா

5

தென் கொரியா

6

துருக்கி

7

ஜெர்மனி

8

பிரேசில்

9

ஈரான்

10