Sidhanathan K       Apr 13, 2024

இந்தியாவின் டாப் 5 விமான நிறுவனங்கள்..!!

விமானங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியாவின் முதல் 5 பெரிய விமான நிறுவனங்களின் பட்டியலை பார்ப்போம்.

இண்டிகோ

விமானங்கள் - 367

1

ஏர் இந்தியா

விமானங்கள் - 137

2

விஸ்தாரா

விமானங்கள் - 70

3

ஸ்பைஸ்ஜெட்

விமானங்கள் - 64

4

கோ பர்ஸ்ட்

விமானங்கள் - 54

5

ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களில் 225 விமானங்களை டாடா குழுமம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.