Tap to Read ➤

நீதா அம்பானி

கண்ணுகட்டுதுடா சாமி..!
prasanna krishnamoorthy
டிரஸ்-க்கு மேட்ச் ஆக போட்டுக்கொள்ள ஸ்பெஷல் லிப்ஸ்டிக் - 40 லட்சம் ரூபாய்
தங்கம், வைரம் பதிக்கப்பட்ட முதலை தோலில் செய்யப்பட்ட ஹேண்ட்பேக் - $3,00,322
தினமும் டீ குடிக்கும் ஜப்பான் டீ கப் செட் - 1.5 கோடி ரூபாய்
தங்கம், வைரம், மரகதம் கற்கள் கொண்ட புடவை - 40 லட்சம் ரூபாய்
100க்கும் அதிகமான முன்னணி பிராண்ட் வாட்ச்கள்
பல கோடிகளுக்கு மதிப்பில் ஷூ
முகேஷ் அம்பானி கொடுத்த 240 கோடி ரூபாய் பிரைவேட் ஜெட் கிப்ட்
நீதா அம்பானி கார்களின் மதிப்பு மட்டும் 90 கோடி ரூபாய்
நீதா அம்பானி கார் டிரைவர் சம்பளம் வருடம் 24 லட்சம் ரூபாய்