Sidhanathan K       Mar 26, 2024

உலகிலேயே அதிக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் மும்பை 3வது இடம்..!!

ஹுருன் குளோபல் ரிச் (Hurun Global Rich) நிறுவனமானது 2024ல் அதிக எண்ணிக்கையிலான பில்லியனர்களை கொண்ட நகரங்களின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதன்படி உலகளவில் டாப் 10 நகரங்களை இப்போது பார்ப்போம்.

நியூயார்க் 

119 பில்லியனர்கள்

1

லண்டன்

97 பில்லியனர்கள்

2

மும்பை

92 பில்லியனர்கள்

3

பெய்ஜிங் 

91 பில்லியனர்கள்

4

ஷாங்காய் 

87 பில்லியனர்கள்

5

ஷென்சென்

84 பில்லியனர்கள்

6

ஹாங்காங் 

65 பில்லியனர்கள்

7

மாஸ்கோ

59 பில்லியனர்கள்

8

நியூ டெல்லி 

57 பில்லியனர்கள்

9

சான் பிரான்ஸிஸ்கொ

52 பில்லியனர்கள்

10