Tap to Read ➤

இனி கட்டாயம் ஆபீஸ்-க்கு வரனும்..!

Tesla CEO Elon Musk Says employees to Spend 40 Hours Per Week in Office or Leave job
prasanna krishnamoorthy
கொரோனா தொற்று, லாக்டவுன் காரணமாக 2.5 வருடம் வீட்டில் இருந்து ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்
எலான் மஸ்க் டெஸ்லா ஊழியர்களுக்கு திடீர் உத்தரவு
அனைத்து ஊழியர்களும் உடனடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற வேண்டும்
டெஸ்லாவில் இனி Work From Home இல்லை
வாரத்தில் குறைந்தது 40 மணிநேரம் பணியாற்றி இருக்க வேண்டும்
இல்லையெனில் பணியை விட்டு வெளியேறலாம் - எலான் மஸ்க்
டெஸ்லா பேக்டரி ஊழியர்கள் பணியாற்றும் நேரத்தை விடவும் குறைவு எனச் சுட்டிக்காட்டியுள்ளார் எலான் மஸ்க்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017