மார்ச் 2024-இல் B2C மற்றும் B2B வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை அடிப்படையில் முதல் 5 இடங்களை பிடித்த யுபிஐ செயலிகளை இப்போது பார்ப்போம்.
போன்பே
10023.88 பில்லியன்
கூகுள்பே
6951.96 பில்லியன்
பேடிஎம்
1344.07 பில்லியன்
கிரெட்
449.92 பில்லியன்
ஐசிஐசிஐசி பேங்க்
264.97 பில்லியன்