Sidhanathan K       Apr 13, 2024

உலகின் டாப் 10 பணக்கார நாடுகள்..!!

தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) அடிப்படையில் உலகின் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

லக்ஸம்பர்க்

1.40 மில்லியன் டாலர்

1

அயர்லாந்து

1.17 மில்லியன் டாலர்

2

ஸ்விட்சர்லாந்து

1.10 மில்லியன் டாலர்

3

நார்வே 

1.02 மில்லியன் டாலர்

4

சிங்கப்பூர் 

0.91 மில்லியன் டாலர்

5

ஐஸ்லாந்து

0.87 மில்லியன் டாலர்

6

கத்தார்

0.84 மில்லியன் டாலர்

7

அமெரிக்கா

0.83 மில்லியன் டாலர்

8

டென்மார்க் 

0.72 மில்லியன் டாலர்

9

மக்காக்கோ எஸ்ஏஆர்

0.70 மில்லியன் டாலர்

10