Tap to Read ➤

சூப்பர் பவர் நாடுகளுடன் போட்டி போடும் தமிழ்நாடு!

காற்றாலை மின்சார உற்பத்தியில் உலக நாடுகளுடன் போட்டி போடும் தமிழ்நாடு!
Tamilarasu Janakiraman

Your browser doesn't support HTML5 video.

காற்றாலை மின்சார உற்பத்தியில் சீனா 342 ஜிகாவாட் கொள்ளவுடன் முதலிடத்தில் உள்ளது.
உலகின் கால் பகுதி காற்றாலை மின்சாரம் சீனாவில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் 139 ஜிகா வாட் காற்றாலை மின்சாரம் உற்பத்தியுடன் 2-ம் இடத்தில் உள்ளது.
ஜெர்மனி 60 ஜிகாவாட் காற்றாலை மின்சார உற்பத்தியுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

Your browser doesn't support HTML5 video.

காற்றாலை மின்சார உற்பத்தியில் 42 ஜிகாவாட் கொள்ளவுடன் இந்தியா 4-ம் இடத்தில் உள்ளது.

Your browser doesn't support HTML5 video.

தமிழ்நாட்டில் ஆஸ்திரேலியா , மெக்சிகோ நாடுகளை விட அதிக அளவில் மின்சாரம் காற்றாலை உதவியுடன் உற்பத்தி செய்யபப்டுகிறது.
சூரிய மின்சக்தி, காற்றாலை மின் உற்பத்தி உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியசாக குறைக்க உதவும்.
கடலோர காற்றாலை மின்சார உற்பத்தியில் பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது.
2021-ம் ஆண்டு முதல் காற்றாலை மின் உற்பத்தில் வேகமாக வளரும் நாடாக ஸ்பெயின் உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Click to Read More