Sidhanathan K       Apr 18, 2024

மாஸ் காட்டிய மாருதி.. இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார்கள்.!!

2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட கார்களின் பட்டியலை இந்த பதிவில் பார்ப்போம்.

டாடா பன்ச்

17,547 கார்கள்

1

ஹூண்டாய் க்ரெட்டா

16,458 கார்கள்

2

மாருதி வேகன் ஆர்

16,368 கார்கள்

3

மாருதி டிசையர்

15,894 கார்கள்

4

மாருதி ஸ்விஃப்ட்

15,728 கார்கள்

5

மாருதி பலேனோ

15,588 கார்கள்

6

மஹிந்திரா ஸ்கார்பியோ

15,151 கார்கள்

7

மாருதி எர்டிகா

14,888 கார்கள்

8

மாருதி பிரெஸ்ஸா

14,614 கார்கள்

9

டாடா நெக்ஸான்

14,058 கார்கள்

10