Sidhanathan K       Mar 30, 2024

வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியாவின் டாப் 10 கார்கள்..!!

இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்கள் உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஏற்றுமதி செய்யப்படும் டாப் 10 கார்களை இங்கே பார்க்கலாம்.

மாருதி பலேனோ

ஏற்றுமதி - 5,110 கார்கள்

1

மாருதி டிசையர்

ஏற்றுமதி - 4474 கார்கள்

2

மாருதி ஜிம்னி

ஏற்றுமதி - 4,406 கார்கள்

3

ஹோண்டா எலவேட்

ஏற்றுமதி - 3610 கார்கள்

4

மாருதி சுஸூகி

ஏற்றுமதி - 3590 கார்கள்

5

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ஏற்றுமதி - 3480

6

ஹுண்டாய் வெர்னா

ஏற்றுமதி - 3475 கார்கள்

7

கிராண்ட் விட்டாரா

ஏற்றுமதி - 3480 கார்கள்

8

மாருதி சுஸூகி ஃபிராங்க்ஸ்

ஏற்றுமதி - 2443 கார்கள்

9

ஹோண்டா சிட்டி

ஏற்றுமதி - 2290 கார்கள்

10