Tap to Read ➤

2022-ம் ஆண்டு குறைந்த செலவில் வாழக்கூடிய டாப் 10 நாடுகள்!

2022-ம் ஆண்டு குறைந்த செலவில் வாழக்கூடிய நாடுகளின் பட்டியலை வெல்தி கொரில்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது
10வது இடம்
 நாடு: கம்போடியா
மாத செலவு: 812 டாலர்
9வது
இடம்
நாடு: தாய்லாந்து
மாத செலவு: 679 டாலர்
8வது இடம்
 நாடு: மலேசியா
மாத செலவு: 588 டாலர்
7வது இடம்
 நாடு: மெக்சிகோ
மாத செலவு: 587 டாலர்
6வது இடம்
 நாடு: பெரு
மாத செலவு: 543 டாலர்
5வது இடம்
 நாடு: அர்ஜெண்டினா
மாத செலவு: 542 டாலர்
4வது இடம்
 நாடு: வியட்நாம்
மாத செலவு: 500 டாலர்
3வது இடம்
 நாடு: நேபால்
மாத செலவு: 450 டாலர்
2வது இடம்
 நாடு: பொலிவியா
மாத செலவு: 431 டாலர்
முதலிடம்
 நாடு: இந்தோனேசியா
மாத செலவு: 340 டாலர்