ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் இந்திய வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட டாப் 10 வீரர்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
ஷ்ரேயாஸ் ஐயர் (KKR) - 2022
ஏல விலை - ரூ.12.25 கோடி
தீபக் சாஹர் (CSK) - 2022
ஏல விலை - ரூ.14 கோடி
சஞ்சு சாம்சன் (RR) - 2022
ஏல விலை - ரூ.14 கோடி
ஹர்திக் பாண்டியா (MI) - 2024
ஏல விலை - ரூ.15 கோடி
விராட் கோலி (RCB) - 2022
ஏல விலை - ரூ.15 கோடி
இஷான் கிஷன் (MI) - 2022
ஏல விலை - ரூ.15.25 கோடி
ரோஹித் ஷர்மா (MI) - 2022
ஏல விலை - ரூ.16 கோடி
ரிஷப் பந்த் (DC) - 2024
ஏல விலை - ரூ.16 கோடி
ரவீந்திர ஜடேஜா (CSK) - 2022
ஏல விலை - ரூ.16 கோடி
கே.எல்.ராகுல் (LSG) - 2024
ஏல விலை - ரூ.17 கோடி