சர்வதேச நாணய நிதியம் (IMF) மதிப்பீட்டின்படி, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடிப்படையில் உலகின் முதல் 10 பணக்கார நாடுகளின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
GDP என்பது ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்புக்கான அளவுரு ஆகும்.
லக்சம்பர்க்
140,312 அமெரிக்க டாலர்
அயர்லாந்து
117,988 அமெரிக்க டாலர்
சுவிட்சர்லாந்து
110,251 அமெரிக்க டாலர்
நார்வே
102,465 அமெரிக்க டாலர்
சிங்கப்பூர்
91,733 அமெரிக்க டாலர்
ஐஸ்லாந்து
87,875 அமெரிக்க டாலர்
கத்தார்
84,906 அமெரிக்க டாலர்
அமெரிக்கா
83,066 அமெரிக்க டாலர்
டென்மார்க்
72,940 அமெரிக்க டாலர்
மக்காவோ SAR
70,135 அமெரிக்க டாலர்