Tap to Read ➤

இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள்..!

Top 10 richest persons in india 2022 as per the The world's real time billionaires 2022
Pugazharasi S
அதானி அவரின் குடும்பத்தின் சொத்து மதிப்பு 112.6 பில்லியன் டாலர்
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு $100 பில்லியனாகும்.
ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு $28.7 பில்லியன்
சைரஸ் பூனவல்லாவின் சொத்து மதிப்பு $25.8 பில்லியன்
ராதாகிஷன் தமனியின் சொத்துமதிப்பு $20.2 பில்லியன்
சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பத்தினரின் சொத்து மதிப்பி $.19.9 பில்லியன்
லட்சுமி மிட்டல் சொத்து மதிப்பு $18.2 பில்லியன்
குமார் பிர்லாவின் சொத்து மதிப்பு $17.5 பில்லியன்
திலீப் சங்வி சொத்து மதிப்பு $16.3 பில்லியன்
சுனில் மிட்டல் சொத்து மதிப்பு $15.3 பில்லியன்