Tap to Read ➤
சரக்கு-ல் மிதக்கும் நாடுகள்
Top Countries by Alcohol Consumption Per Capita
prasanna krishnamoorthy
உலகிலேயே அதிகம் மது அருந்தும் நாடுகள் எது தெரியுமா..
மக்கள் தொகை அடிப்படையில் தனிநபர் சராசரியாக மது அருந்தும் அளவீட்டைக் கணக்கிடப்பட்டு உள்ளது.
குக் தீவுகள் - 12.97 லீட்டர்
லாட்வியா - 12.9 லீட்டர்
செக் குடியரசு - 12.73 லீட்டர்
லிதுவேனியா - 11.93 லீட்டர்
ஆஸ்திரியா - 11.9 லீட்டர்
ஆன்டிகுவா மற்றும் பார்புடா - 11.88 லீட்டர்
எஸ்டோனியா - 11.65 லீட்டர்
பிரான்ஸ் - 11.44 லீட்டர்
பல்கேரியா - 11.18 லீட்டர்
ஸ்லோவேனியா - 11.05 லீட்டர்
இந்தியா - 3.09 லிட்டர்
மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ரூ.1.4 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை.. அசத்தும் ஐஐஐடி மாணவர்..!