Tap to Read ➤

பிக்சட் டெபாசிட் குறைந்தபட்சம் எவ்வளவு செய்யலாம் ?

FDக்கு தேவையான குறைந்தபட்ச தொகை என்ன?
Sidhanathan K
பிக்சட் டெபாசிட்டுகள் பாதுகாப்பான மற்றும் எளிதான சேமிப்பு திட்டமாகும்
பிக்சட் டெபாசிட் திட்டங்கள் பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களாகும்
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் அதிகபட்சம் 7% வட்டி வழங்கப்படுகிறது. மூத்த குடி மக்களுக்கு கூடுதல் வருமானம் உண்டு
ஆக்ஸிஸ் வங்கி, பி என் பி வங்கியில் குறைந்தபட்சம் ரூ.5000,
கனரா வங்கியில் ரூ.1000மும், ஐசிஐசிஐ வங்கியில்- ரூ.10000, கோடக் வங்கியில் ரூ.5000மும்,
எஸ்பிஐயில் - ரூ.1000மும் குறைந்தபட்ச FD ஆக உள்ளது. இது வங்கிக்கு வங்கி மாறுபடும்
ஹெச் டி எஃப் சி வங்கியில் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் வைப்பு நிதியாக வைத்துக் கொள்ள முடியும்.
வயதானவர்களுக்கு ஏற்ற பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது
எஃப்டிகளுக்கு எதிராக கடன் வசதியும் உண்டு