Tap to Read ➤

பணக்காரர்கள் அதிகம் வாழும் பகுதி எது தெரியுமா..?!

World’s Ultra-Wealthy Population
Prasanna Venkatesh
30 மில்லியன் டாலருக்கு அதிகமாக சொத்து மதிப்பு உடையவர் UHNWI
2021ல் உலகின் எந்த பகுதியில் UHNWI எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியுமா
வட அமெரிக்கா - 233,590 - 12.20% வளர்ச்சி
ஆசியா - 169,889 - 7.20% வளர்ச்சி
ஐரோப்பா - 154,008 - 7.40% வளர்ச்சி
ஆஸ்திரேலியா - 24,245 - 9.80% வளர்ச்சி
லத்தீன் அமெரிக்கா - 10,337 - 7.60% வளர்ச்சி
மத்திய கிழக்கு நாடுகள்- 9,717 - 8.80% வளர்ச்சி
ரஷ்யா - 6,542 - 11.20% வளர்ச்சி
ஆப்பிரிக்கா - 2,240 - 0.80% சரிவு
உலகம் - 610,569 - 9.30% வளர்ச்சி