ஒரு பிட்காயினின் விலை இந்திய ரூபாயில் சுமார் 55 லட்சம் ரூபாய் ஆகும். சில நாடுகளில் பிட்காயின்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இந்தியாவில் அவை அங்கீகரிக்கப்படவில்லை.
அந்தவகையில் உலகளவில் அதிகமாக பிட்காயின்களை வாங்கி குவித்து வைத்துள்ள டாப் 4 நிறுவனங்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.
மைக்ரோ ஸ்ட்ராடஜி
பிட்காயின்கள் - 1,74,530 இதன் மதிப்பு: 9.1 பில்லியன் டாலர்கள்
கேலக்ஸி டிஜிட்டல்
பிட்காயின்கள் - 17,518 இதன் மதிப்பு: 912 மில்லியன் டாலர்கள்
மாரத்தான் டிஜிட்டல்
பிட்காயின்கள் - 13,716 இதன் மதிப்பு: 714 மில்லியன் டாலர்கள்.
டெஸ்லா
பிட்காயின்கள் - 10,100 இதன் மதிப்பு: 546 மில்லியன் டாலர்கள்.