வால்மார்ட் தலைமையுடன் போட்டி போடும் சுந்தர் பிச்சை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ப்ளூம்பெர்க் அன்மையில் '2016-ம் ஆண்டு அதிகச் சம்பளம் வாங்கிய நிறுவன தலைவர்கள்' பட்டியலை வெளியிட்டது. அமெரிக்காவில் இருந்து 200 சிஈஓ-க்களின் சம்பளத்தை ஆராய்ந்து இந்தப் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

 

இந்தப் பட்டியலில் இந்தியர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார். ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் இந்தப் பட்டியல் சம்பளம், போனஸ், ஊக்கத்தொகை, சலுகைகள், பங்குகள் எனப் பலவற்றின் மூலம் தலைமை செயல் அதிகாரிகள் பெறும் நன்மைகளை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து நாம் 2016-ம் ஆண்டு அதிகச் சம்பளம் வாங்கிய டாப் 5 டெக் சிஈஓ-க்கள் பட்டியலை மட்டும் இங்குப் பார்ப்போம்.

1. வால்மார்ட் இ-காமர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் லோர்

1. வால்மார்ட் இ-காமர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் லோர்

மொத்த வருமானம்: $236,896,191

சம்பளம்: $346,154

போனஸ்: $1,055,136

கையகப்படுத்துதல் விருதுகள்: $235,468,788

ஓய்வூதியம் மற்றும் பிற நன்மைகள்: $26,113

2. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்

2. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக்

மொத்த வருமானம்: $150,036,907

சம்பளம்: $3,000,000

போனஸ்: $5,370,000

பங்கு விருதுகள்: $141,289,188

ஓய்வூதியம் மற்றும் பிற நன்மைகள்: $377,719

3. கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை 3. கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை
 

3. கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை 3. கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை

மொத்த வருமானம்: $106,502,419

சம்பளம்: $650,000

பங்கு விருதுகள்: $105,480,009

ஓய்வூதியம் மற்றும் பிற நன்மைகள்: $372,410

4. டெஸ்லா, தலைமை நிர்வாக அதிகாரி, எலோன் மஸ்க் 4. டெஸ்லா, தலைமை நிர்வாக அதிகாரி, எலோன் மஸ்க்

4. டெஸ்லா, தலைமை நிர்வாக அதிகாரி, எலோன் மஸ்க் 4. டெஸ்லா, தலைமை நிர்வாக அதிகாரி, எலோன் மஸ்க்

மொத்த வருமானம்: $99,744,920

சம்பளம்: $45,936

விருப்பத் தேர்வுகள்: $99,698,984

5. ஐபிஎம், தலைமை செயல் அதிகாரி, வர்ஜீனியா எம் ரோமிட்டி

5. ஐபிஎம், தலைமை செயல் அதிகாரி, வர்ஜீனியா எம் ரோமிட்டி

மொத்த வருமானம்: $96,764,750

சம்பளம்: $1,600,000

போனஸ்: $4,950,000

பங்கு விருதுகள்: $15,105,991

விருப்பத் தேர்வுகள்: $73,879,712

ஓய்வூதியம் மற்றும் பிற நன்மைகள்: $1,229,047

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 best paid tech CEOs of the year 2016

5 best paid tech CEOs of the year 2016
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X