அட கொடுமையே..!! பூமிக்கு ஜெப் பைசோஸ் வர வேண்டாம்.. 56000 பேர் கையெழுத்து..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான் குழுமத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவருமான ஜெப் பைசோஸ் சில வருடங்களுக்கு முன்பு எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக ப்ளூ ஆர்ஜின் என்னும் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை உருவாக்கினார்.

 

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து வளர்ச்சி அடைந்து நாசாவிடம் புதுப்புது ஆர்டர்களைப் பெற்று வரும் நிலையில், ஜெப் பைசோஸ் தலைமையிலான ப்ளூ ஆர்ஜின் பிரபலப்படுத்தும் விதமாகவும் உலக நாடுகளில் இருக்கும் நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக விண்வெளி பயணம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

அட கொடுமையே..!! பூமிக்கு ஜெப் பைசோஸ் வர வேண்டாம்.. 56000 பேர் கையெழுத்து..

வருகிற ஜூலை 20ஆம் தேதி ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் New Shepard ராக்கெட் மூலம் ஜெப் பைசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க் பைசோஸ் சேர்ந்து விண்வெளிக்குப் பயணம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இரண்டு ஆன்லைன் பெட்டிஷன் உருவாக்கப்பட்டது, இந்தப் பெட்டிஷன் எதற்காக என்றால் விண்வெளிக்குச் செல்லும் ஜெப் பைசோஸ்-ஐ திரும்பப் பூமிக்கு அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத் தான். இந்தப் பெட்டிஷனில் சுமார் 56000 பேர் கையெழுத்திட்டு உள்ளனர்.

இந்தச் செய்தி ஜெப் பைசோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க் பைசோஸ் ஆகியோர் சோகத்தில் ஆழ்த்தியிருந்தாலும், ஜூலை 20 விண்வெளி பயணத் திட்டத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

அப்போ ஜெப் பைசோஸ் பூமிக்கு திரும்ப வருவாரா மாட்டாரா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

56,000 people have signed petitions to stop Jeff Bezos from returning to Earth after his trip to space

56,000 people have signed petitions to stop Jeff Bezos from returning to Earth after his trip to space
Story first published: Tuesday, June 22, 2021, 20:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X