ஏஐ நிறுவனத்தை விட்டு வெளியேறினார் எலான் மஸ்க்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய உச்சத்தை அடைய வேண்டும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஓப்ன்ஏஐ நிறுவனத்தை, Y Comibinator நிறுவனத்தின் தலைவரான சாம் அல்ட்மேன் உடன் சேர்ந்து துவங்கினார்.

 

கண்காணிக்கப்பு

கண்காணிக்கப்பு

இது ஒரு இலாப நோக்கமற்ற ஆராய்ச்சி நிறுவனம் என்றாலும் இதனைத் துவங்கியதும், நிர்வகிப்பதும் எலான் மஸ்க் என்பதால் இந்நிறுவனம் பலராலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்நிறுவனத்தில் இருந்தும், நிர்வாகத்திலும் இருந்து எலான் மஸ்க் வெளியேறியுள்ளார்.

 

காரணம்

காரணம்

தான் வெளியேறியதற்குக் காரணமாக, ஓபன்ஏஐ நிறுவனத்தில் செய்யப்படும் ஆராய்ச்சியும் மற்றும் டெஸ்லா நிறுவனத்தில் நடக்கும் மெஷின் லேர்னிங் ஆராய்ச்சியும் இரண்டும் முரண்படுவதால் தான் வெளியேறுவதாகத் தெரிவித்துள்ளார் எலான் மஸ்க்.

நன்கொடை

நன்கொடை

மேலும் ஓபன்ஏஐ நிறுவனத்தில் தான் தொடர்ந்து நன்கொடையாளராக இருக்கப்போவதாகவும் எலான் தெரிவித்தார்.

இந்நிறுவனத்தில் தற்போது கேப் நியூவெல், ஸ்கைப் ஜான் டால்இன், ஆஷ்டான் ஈடான் எனப் பல முன்னணி வர்த்தகத் தலைவர்கள் இந்நிறுவனத்தின் நன்கொடையாளராக உள்ளார்.

 

டெஸ்லா
 

டெஸ்லா

<strong>டெஸ்லாவுக்கு போட்டியாக சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபாவும், ஃபாக்ஸ்கானும்!<br /></strong>டெஸ்லாவுக்கு போட்டியாக சீன ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் முதலீடு செய்யும் அலிபாபாவும், ஃபாக்ஸ்கானும்!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Elon Musk leaves board of OpenAI

Elon Musk leaves board of OpenAI
Story first published: Thursday, February 22, 2018, 19:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X