6000 டாலருக்கு இந்த கருமத்தை எல்லாமா இலவசமா தருவீங்க... தலையில் அடித்துக் கொண்ட அரசு

By நமது நிருபர்
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கர்கள், பிரிட்டிஷார்களின் உல்லாச பார்ட்டிகளை நடத்தும் Good Girl Company நிறுவனம் தான் தலைப்பில் சொன்ன வரிகளை விளம்பரமாக பல்வேறு மீடியாக்கள் கொடுத்தது. The Sex island Vacation என்பது தான் உல்லாச பார்ட்டியின் பெயர்.

 

 ஒரு அறிமுகம்

ஒரு அறிமுகம்

இந்த பார்ட்டியை நடத்தும் நிர்வாகிகள், இந்த உல்லாசபுரியைப் பற்றி ரொம்ப ரகசியமாகத் தான் வைத்திருந்தார்கள். 2017-ல் தான் இதைப் பற்றிய விவரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வந்தது. இந்த பார்ட்டிகள் கொலம்பியாவில் உள்ள தீவுகளில் நடத்தப்படுகின்றன.

கொலம்பியா எதிர்ப்பு

கொலம்பியா எதிர்ப்பு

இந்த The Sex island Vacation-ல் எப்போதும் மது, மாது, போதை தான் முக்கிய விஷயங்கள் இவைகளை முழுமையாக பணம் கொடுத்து வருபவர்கள் அனுபவிக்கும் விதத்தில் ஏற்பாடு செய்து வழங்குவது தான் இந்த பார்டி நிர்வாகிகளின் கடமை. இதை விசாரித்து தெரிந்து கொண்ட கொலம்பிய அரசு "தயவு செய்து எங்கள் நாட்டில் இவைகள் நடத்த வேண்டாம்" எனக் கேட்டுக் கொண்டதால் தற்போது இந்த பார்ட்டிகள் போதைப் பொருட்களுக்கு ஆதரவான சட்டம் இருக்கும் கரீபியத் தீவுகளுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.

ஒரு அதிரடி ரிபோர்ட்
 

ஒரு அதிரடி ரிபோர்ட்

இதை வெளி உலகுக்குத் தெரியப்படுத்த நியூ யார்கைச் சேர்ந்த 33 வயது, ரேன் அதிரடியாக கலத்தில் இறங்கினார். கடந்த 2017-ம் ஆண்டு The Sex island Vacation நான்கு நாட்கள் கரீபியத் தீவுகளில் நடத்தப்பட்டது. அதில் 6000 டாலர் செலவு செய்து பங்கெடுத்து அதை வெளி உலகுக்குக் காட்டியவர் ரேன் தான். இனி அவர் மொழியில் இருந்து

 பெண்கள்

பெண்கள்

6000 டாலருக்கு ஒரு தங்க டிக்கேட் வாங்கி உள்ளே நுழைந்த உடன் 2 பெண்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். பெண்கள் எனக்கு பிடித்தாற் போல தேர்வு செய்து கொள்ளலாம். பார்ன் வலைதளங்களில் பார்ப்பது போல பெண்களை ஒரு பொருள் போல காட்டுகிறார்கள். அவர்களில் இருவரை தேர்வு செய்து கொண்டு என் அறைக்கு சென்ற உடனேயே அந்த பெண்கள் என்னை கட்டிலில் தள்ளி உடல் உறவு கொள்ள வைக்கிறார்கள்.

எல்லாம் பெரிய தலக்கட்டு

எல்லாம் பெரிய தலக்கட்டு

என் உடன் (ரேன்) உல்லாச புரியில் இருந்தவர்கள் எல்லாம் அமெரிக்கா, கனடா, பிரிட்டனில் பெரிய ஆட்கள், அதிகாரிகள், அரசியல் வாதிகள், பெரும் பணக்காரர்கள். சொல்லப்போனால் உலக அளவில் பிரபலமான பல்வேறு நபர்களை அங்கு பார்த்தாராம். ஒரு பார்ட்டிக்கு அதிகபட்சம் 30 ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவருக்கு அவர் எதிர்பார்த்தது போல ஒரு skinny பெண் கிடைக்கவில்லை. அடுத்த 20 நிமிடத்தில் அவர் டேஸ்டுக்கு தகுந்தாற் போல ஒரு பெண்னை தயார் செய்து கொண்டு வந்தார்கள்.

பெண்கள்

பெண்கள்

இந்த The Sex island Vacation பார்ட்டியில் பெரும்பாலும் லத்தின் அமெரிக்க பெண்களைத் தான் பயன்படுத்துகிறார்கள். அனைத்து பெண்களுக்கும் கட்டாயம் பிகினி உடை தான். அனைத்து பெண்களுக்கு பாலியல் தொடர்பான நோய்க்கான பரிசோதனைகளை செய்த பின் தான் தேர்ந்தெடுப்பார்களாம்.

கனவை நினைவாக்குங்கள்

கனவை நினைவாக்குங்கள்

ஒவ்வொரு பெண்ணும் எங்களிடம் கேட்டு கேட்டு உடல் உறவு கொள்கிறார்கள். ஆண்களின் காமம் தொடர்பான அனைத்தையும், அனைத்தையும் அந்த The Sex island Vacation-ல் அந்த நான்கு நாட்களில் நனவாக்கலாம். ஆண்கள் சொல்வதை அப்படியே செய்து அவர்களை சந்தோஷப்படுத்த் எக்ஸ்ட்ரா டாலர்களை அள்ளிக் கொள்ளத் துடிக்கிறார்கள் பெண்கள்.

சொகுசுக் கப்பல்

சொகுசுக் கப்பல்

பின் 30 ஆண்களும், 60 அழகுப் பெண்களும் கப்பலில் ஏற பார்ட்டி இன்னும் அதிரடி ஆகிறது. ஒரு ஆண் அந்த கப்பலில் இருக்கும் 15 பெண்களுடன் ஒரே நேரத்தில் உடல் உறவு கொள்ளலாம் என அறித்தார்களாம். கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனான ஒரு பணக்காரர் அந்த விளையாட்டில் இறங்கினார். ஆக மொத்த பார்ட்டியும் செக்ஸ், உடல் உறவு, காமக் களியாட்டங்கள் தான் தீம். அதைத் தான் காசு கொடுத்து வந்த ஆண்களும் விரும்புகிறார்கள்.

மற்ற வசதிகள்

மற்ற வசதிகள்

விலை உயர்ந்த மது வகைகள், உலகில் அரிதான போதை வஸ்துக்கள், பிரமாண்ட உணவு வகைகள், கொஞ்சம் இளைப்பாற கோல்ஃப், டென்னிஸ் போன்றவைகள் என அந்த நான்கு நாட்கள் ஆண்களின் காமக் களியாட்டம் கண்டு மனம் நொந்துவிட்டேன். ஆண்களுக்கு இப்படி எல்லாம் ஆசையை வெளிப்படுத்துவார்களா...? என்று வருத்தப்படுகிறார் ரேன்.

கொந்தளித்த நெட்டிசன்கள்

கொந்தளித்த நெட்டிசன்கள்

"என்னயா இது காசு இருக்குன்னா என்ன வேணாலும் பண்ணுவீங்களா..?" என ஒரு பக்கம்... "அதுக்கான இடத்துல தானங்க அந்த வேலைய பாக்குறாங்க... அதுவும் அவங்க காசு கொடுத்து தான" என இன்னொரு பக்கம் போட்டு தாளிக்கிறார்கள். எது எப்படியோ ரேன் நினைத்தது போல அந்த உல்லாச புரி சுற்றுலா முடிந்து வெளியே வந்து எழுதி உலகம் முழுக்க பரவச் செய்துவிட்டார். இனி அந்த ரக பார்ட்டிகள் தொடருமா... தொடர்ந்தால் டிக்கெட் விலை அதிகரிக்குமா... மொத்தமாக பார்ட்டியை இழுத்து மூடுவார்களா...? பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: foods party
English summary

girls, drinks, foods are free for 6000 dollars in a party

girls, drinks, foods are free for 6000 dollars in a party
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X