டாடா ஸ்டீல் தொழிற்சாலையின் 4,000 ஊழியர்களைக் காப்பாற்றிய பிரிட்டன் தொழிலதிபர்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டால்பாட்: பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இந்திய தொழிலதிபரான சஞ்சீவ் குப்தா முடங்கிப்போன டாடா ஸ்டீல் நிறுவனத்தின் வேல்ஸ் ஸ்டீல் தொழிற்சாலையைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளார்.

இதனால் இத்தொழிற்சாலையில் பணியாற்றும் 4,000 தொழிலாளர்கள் மீண்டும் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளனர்.

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

பிரிட்டன் நாட்டின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டால்பாட் தொழிற்சாலை வர்த்தகச் சரிவு மற்றும் அதிகளவிலான செலவினம் போன்ற முக்கியக் காரணங்களால் இத்தொழிற்சாலையை விற்பனை செய்ய டாடா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனுடன் சேர்த்து டாடா ஸ்டீல் நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையான வேல்ஸ் தொழிற்சாலையும் விற்பனை செய்யச் சைரஸ் மிஸ்திரி தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது.

 

சஞ்சீவ் குப்தா

சஞ்சீவ் குப்தா

இந்நிலையில் இத்தொழிற்சாலையின் மூலம் மிகப்பெரிய வர்த்தகத்தை அடைய முடியும் என நம்பிக்கை வைத்த Liberty ஹவுஸ் குரூப் தலைவர் சஞ்சீவ் குப்தா பிரிட்டன் வேல்ஸ் தொழிற்சாலையைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார்.

சைரஸ் மிஸ்திரி
 

சைரஸ் மிஸ்திரி

ஏற்கனவே ஸ்டீல் உற்பத்தி மற்றும் தயாரிப்பில் இருக்கும் Liberty ஹவுஸ் குரூப் தலைவர் சஞ்சீவ் குப்தா டாடா ஸ்டீல் நிர்வாகத்தைத் தொழிற்சாலையை விற்கும் திட்டத்தைக் கைவிடுமாறு பல முறையைக் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் சைரஸ் மிஸ்திரி தலைமையிலான குழு பிரிட்டன் சந்தையில் உள்ள ஸ்டீல் வர்த்தகத்தை முழுமையாக விற்பனை செய்யத் திட்டமிட்டது.

 

திங்கட்கிழமை

திங்கட்கிழமை

இந்நிலையில் டால்பாட் மற்றும் வேல்ஸ் பகுதியில் உள்ள இரு தொழிற்சாலைகளையும் விற்பனை செய்யும் பணியை டாடா ஸ்டீல் நிர்வாகம் திங்கட்கிழமை துவங்கிய நிலையில், சஞ்சீவ் குப்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஊழியர்கள் நிலை..

ஊழியர்கள் நிலை..

இந்த இரு இத்தொழிற்சாலைகளை விற்பனை செய்யப்படுவதன் மூலம் இத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் 15,000 ஊழியர்களுக்கு டாடா நிர்வாகம் கவர்ச்சிகரமான விடுப்புத் தொகை மற்றும் விஆர்ஸ் திட்டங்களை அளிக்கத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனா

சீனா

பிரிட்டன் ஸ்டீல் சந்தையின் வீழ்ச்சிக்குச் சீன நாட்டின் மலிவான ஸ்டீல் பொருட்கள் முக்கியக் காரணமாகும். இந்நிலையில் இச்சந்தையின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த சீன அரசையும், சீன நிறுவனங்களும் எஃகு மற்றும் ஸ்டீல் பொருட்களின் உற்பத்தியைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரிட்டன் அரசு கேட்டுக்கொண்டது.

ரூ.2,000..." data-gal-src="http:///img/600x100/2016/04/11-1460379559-tata-sky.jpg">
டாடா

டாடா

<strong><em>ரூ.2,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தில் டாடா ஸ்கை..!</em></strong>ரூ.2,000 கோடி நிதி திரட்டும் திட்டத்தில் டாடா ஸ்கை..!

ஹெலிகாப்டர் தயாரிப்பில் 'போயிங்' நிறுவனத்துடன் இணைந்தது 'டாடா'..!ஹெலிகாப்டர் தயாரிப்பில் 'போயிங்' நிறுவனத்துடன் இணைந்தது 'டாடா'..!

டிசிஎஸ்

டிசிஎஸ்

<strong><em>ஐ.டி. துறையில் உலகின் சக்தி வாய்ந்த பிராண்டாக டிசிஎஸ் நிறுவனம் தேர்வு</em></strong>ஐ.டி. துறையில் உலகின் சக்தி வாய்ந்த பிராண்டாக டிசிஎஸ் நிறுவனம் தேர்வு

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்

தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு

 

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

UK-based Indian steel tycoon Sanjeev Gupta says he is committed to saving the 4,000-odd jobs at the troubled Tata Steel's Port Talbot plants, which are Britain's largest, but has warned that the country's steel crisis will not abate any time soon.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X