Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement

கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதி 28 விழுக்காடு அதிகரிக்கும் வாய்ப்பு

Posted by:
     Published: Sunday, August 19, 2012, 16:11 [IST]

India S Marine Exports May Grow Over 28 Per Cent
 

டெல்லி: இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி 28 விழுக்காடு அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011-12ஆம் ஆண்டில் இந்தியாவின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியானது 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது நடப்பு ஆண்டில் 4.5 பில்லியன் டாலர்களாக உயரக் கூடும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் இந்தியாவின் இறால்களுக்கு பெரும் ஈர்ப்பு ஏற்பட்டிருப்பதால் தேவையும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் இதற்குக் காரணம்.

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதியில் 45 விழுக்காடு ஐரோப்பா, அமெரிக்காவின் சந்தைகளே. ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், சீனா ஆகியாற்றில் குறிப்பிட்ட இந்திய வகை இறால்களே பிரதானமான உணவாக இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல்-ஜூன் மாத கலத்தில் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியான கடந்த நிதி ஆண்டை ஒப்பிடுகையில் 15 விழுக்காடு அதிகரித்திருந்தது.

English summary
India's marine exports are likely to grow by over 28 per cent year-on-year to USD 4.5 billion in the current fiscal on rising demand in western markets like the US and Europe.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Goodreturns iPad App
Goodreturns iPad App
Download GoodReturns iPad App and enjoy it. Learn more about Oneindia GoodReturns on the App Store.
Download Goodreturns iPad App