52 வார விலை உச்சத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகள்!!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

52 வார விலை உச்சத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகள்!!!!
தேசிய பங்கு சந்தையில் இன்று டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் பங்குகள் 1,840 ரூபாய்க்கும், இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் 3,015 ரூபாய்க்கும் வர்த்தகமானது, இது 52 வார விலை உயர்வை கண்டன. அதைப்போல ஹெச்சில் நிறுவனத்தின் பங்குகள் 951 ரூபாய்க்கு வர்த்தகமானது, இந்த நிறுவனமும் 52 வார விலை உயர்வை எட்டியது.

வங்கித்துறையைச் சார்ந்த பங்குகளின் தொடர் வீழ்ச்சியினால், முதலீட்டாளர்களின் பார்வை தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளின் பக்கம் நோக்கி விழுந்துள்ளது. மிக மந்தமான வளர்ச்சியைக் காட்டிவரும் இந்தியப் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்பு, கட்டுமானம், உற்பத்தி துறைகளின் பங்குகள் முதலீட்டாளர்களின் கவனத்தை பெறவில்லை. மேலும் FMCG மற்றும் மருத்துவ துறை பங்குகளின் விலை உச்சத்தில் நிலை கொண்டுள்ளன.

2014 ஆம் நிதி ஆண்டில் தகவல் தொழில் நுட்ப துறையின் பெரும் நிறுவனங்களின் சிறப்பான முதல் காலாண்டு முடிவுகளினால், வருங்காலத்திலும் அவற்றின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

டாடா கன்சல்டன்சி மற்றும் ஹெச்சில் நிறுவனங்கள் எதிர்காலத்தில் நன்றாக செயல்படும் என்ற நம்பிக்கையை தந்துள்ளன. அதைப்போலவே இன்போசிஸ் நிறுவனமும் எதிர்பார்த்த இலாபத்தை ஈட்டியுள்ளது.

பின்வரும் நாட்களில், இந்த நிறுவன பங்குகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்பது பங்குச்சந்தை வல்லுனர்களின் கணிப்பு.

https://www.goodreturns.in/news/2013/08/02/shares-infosys-tcs-hcl-tech-hit-52-week-highs-194937.hstml

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

52 வார விலை ஏற்றத்தில் தகவல் தொழில் நுட்ப நிறுவன பங்குகள்

TCS hit a 52week high of Rs 1840 on the NSE today, while Infosys hit a 52-week high of Rs 3015 on the NSE. The HCL Tech stock had hit a 52-week high of Rs 951.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X