மும்பை: சேவை வரி செலுத்தாதையடுத்து கிங்பிஷர் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தை மகாராஷ்டிர மாநில சேவை வரித்துறை ஜப்தி செய்துள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை முடக்கி வைத்துள்ளது. மேலும் உரிய கட்டணம் செலுத்தாததால் இந்த நிறுவனத்திற்கு லீசுக்குக் பல விமானங்களை கொடுத்திருந்த நிறுவனங்கள் அதை எடுத்துச் சென்றுவிட்டன. இந் நிலையில் ...