ஊடக துறையில் 18 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்ட வீரக்குமாரன், பல்வேறு முன்னணி நாளிதழ்கள், இதழ்கள், பிபிசி உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியவர். சட்டசபை, நீதிமன்றம், குற்றப்பிரிவு செய்திகளை களத்தில் இருந்து சேகரித்த அனுபவம் உள்ளவர். ODMPL தமிழ் இணையதளத்தில் எடிட்டராக பணி.
தமிழ் செய்தி ஊடகத்தின் மீதான ஈர்ப்பால் கம்பியூட்டர் இன்ஜினியர் பணியை விட்டு ஊடக துறையில் கடந்த 12 வருடங்களாக பணியாற்றி வருகிறேன்.
வர்த்தகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீட்டு சந்தை, டிஜிட்டல் சேவை குறித்த செய்திகளை தமிழ் குட்ரிட்டனர்ஸ் தளத்தில் எழுதி வருகிறேன்.
நான் புகழரசி, எனக்கு ஊடகத்துறையில் 6 வருட பணி அனுபவம் உண்டு. குறிப்பாக வணிகம், நிதி, இந்திய பங்கு சந்தைகள், இன்சூரன்ஸ், மியூச்சுவல் ஃபண்ட், முதலீடுகள் என பலவும் எழுதிய அனுபவம் உண்டு. தற்போது நிபுணர்களின் உதவியுடன் தொடர்ந்து வணிகம் தொடர்பான செய்திகளை குட் ரிட்டர்ன்ஸ் பகுதியில் எழுதி வருகிறேன். அதோடு நடப்பில் உள்ள உலக செய்திகள் என பலவும் எழுதி வருகிறேன்.
சியாம் சுந்தர், தமிழ் OneIndia இணையதளத்தில் Associate Editor ஆக இருக்கிறார். அரசியல் (politics), உலகம் (world), தமிழ்நாடு (Tamil Nadu), தேசிய செய்திகள், கோர்ட், டெக்னாலஜி, ஆட்டோமொபைல், நடப்பு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டு தொடர்பான செய்திகளை அதிகம் எழுதக் கூடியவர்.
முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா துறைகளில் துணை ஆசிரியராக பணியாற்றியவர் விக்னேஷ். ஊடக துறையில் 5 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்ட இவர், வணிகம் சார்ந்த செய்திகளை சேகரித்து எழுதி வருகிறார். பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்ட், பர்சனல் பைனான்ஸ், கிரிப்டோகரன்சி மற்றும் நிறுவனங்கள் சார்ந்த செய்திகளை துல்லியமாக சேகரித்து வழங்குவதில் நீண்ட அனுபவம் கொண்டவர். தற்போது குட்ரிட்டன்ஸ் தமிழ் இணையதளத்தில் சப்-எடிட்டராக பணியாற்றுகிறார்.
24*7 செய்தி தொலைக்காட்சியில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட எனக்கு உலகச் செய்திகளில் தொடங்கி உள்ளூர் செய்திகள் வரை புதிய புதிய விஷயங்களை மக்களிடம் சென்று சேர்ப்பதில் ஆர்வம் அதிகம். தற்போது டிஜிட்டல் உலகில் பயணத்தை தொடங்கி தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்தில் வர்த்தகம், பர்சனல் பைனான்ஸ், ஸ்டார்ட் அப், முதலீடு உள்ளிட்டவை குறித்து எழுதி வருகிறேன்.


Click it and Unblock the Notifications




