
மூன்று வேறுபட்ட வழிகள்:
வருமான வரி இணையதளம், வரி தகவல் நெட்வொர்க் அல்லது ஹெல்ப்லைனுக்கு போன் செய்து வருமான வரி ரீபண்ட் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறியலாம்.
1. வருமான வரி இணையதளம்:
• வருமான வரி இணையதளத்திற்கு செல்லுங்கள்
• சேவை பிரிவின் கீழ் உள்ள சிபிசி ரீபண்டபில் பட்டனை கிளிக் செய்க
• உங்களின் யூசர் ஜடியை(பேன்) வைத்து லாகின் செய்யவும்
• பிறந்த நாள் அல்லது பணியில் சேர்ந்த தேதியை குறிப்பிட வேண்டும்
• அங்குள்ளபடியே எண்களை குறிப்பிடவும்
• சப்மிட் பட்டனை கிளிக் செய்க
2. வரி தகவல் நெட்வொர்க்:
• வரி தகவல் நெட்வொர்க் ரீபண்ட் தளத்தை பாருங்கள்
• நீங்கள் லாகின் செய்யத் தேவையில்லை
• பேன் கார்டு விபரங்களை நிரப்பவும்
• வரி விதிப்பு ஆண்டு
• சப்மிட் பட்டனை கிளிக் செய்க
3. ஒரு போன் போடுங்கள்
• வருமான வரி பற்றிய கேள்விகளுக்கு 1800 180 1961 என்ற எண்ணில் தொடர்பு கொள்க
• திருத்தம் மற்றும் ரீபண்ட் ஸ்டேட்டஸ் குறித்த கேள்விளுக்கு- சிபிசி 1800 425 2229
• ஆன்லைனில் வருமான வரி ரீபண்ட் பெற விண்ணப்பிக்க -1800 4250 0025


Click it and Unblock the Notifications