உங்கள் வரியை சேமிக்க உதவும் ராஜீவ் காந்தி சேமிப்புத் திட்டம்..

Posted By: Super
Subscribe to GoodReturns Tamil

உங்கள் வரியை சேமிக்க உதவும் ராஜீவ் காந்தி சேமிப்புத் திட்டம்..
2013, மார்ச் 31 ஆம் தேதிக்கு இன்னும் ஒரு சில மணி நேரங்களே உள்ளன. இந்த நிலையில் முதலீட்டாளர்கள், தங்கள் வரியை சேமிக்க ராஜீவ் காந்தி ஈகுயிட்டி சேவிங்கிஸ் ஸ்கீம் (ஆர்ஜிஇஎஸ்எஸ்) என்ற புதிய வரி சேமிக்கும் திட்டத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

ராஜீவ் காந்தி ஈகுயிட்டி சேவிங்ஸ் ஸ்கீம் (ஆர்ஜிஇஎஸ்எஸ்) என்பது ஒரு வரியை சேமிக்க உதவும் ஒரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், பங்கு சந்தையில் முதலீடு செய்யலாம். அதன் மூலம் பங்குகளை தேர்வு செய்யலாம். மீச்சுவல் பண்டுகள் மற்றும் இடிஎப் போன்றவற்றில் முதலீடு செய்யலாம். அதன் மூலம் வரியை சேமிக்கலாம். இந்த புதிய திட்டம் இந்திய நிதித்துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த திட்டம் அமலுக்கு வந்தபோது, இந்த திட்டத்தின் கீழ் முதல் முறையாக முதலீடு செய்பவர்கள் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம் என்று இருந்து. தற்போது அதை ரூ.12 லட்சம் வரை அதிகரித்திருக்கிறார் சிதம்பரம்,

இந்த ஆர்ஜிஇஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் வரும் பங்குகள் இந்தியாவின் மிக முக்கிய 100 பங்குகளில் ஒன்றாக இருக்கும். மேலும் மகாரத்னாஸ் மற்றும் மீச்சுவல் பண்டுகள் ஆகியவையும் இந்த திட்டத்தின் கீழ் வரும்.

இந்த பங்குகளில் செய்யப்படும் முதலீடுகளுக்கு 80 சிசிஜி பிரிவின் கீழ் வரி செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. எனவே வரியை சேமிக்க வேண்டும் என்றால் புதிய திட்டமான ஆர்ஜிஇஎஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

Open Ended:  

Name of the Mutual FundName of the Scheme
Birla Sunlife Mutual FundBirla Sun Life NIFTY ETF
Goldman Sachs Mutual FundGS Junior BeES
 GS Bank BeES
 GS S&P Shariah BeES
 GS Nifty BeES
India Infoline Mutual FundIIFL Nifty ETF
Kotak Mahindra Mutual FundKotak Nifty ETF
 Kotak Sensex ETF
Motilal Oswal Mutual FundMotilal Oswal MOSt Shares M50 ETF
Quantum Mutual FundQuantum Index Fund
Religare Mutual FundReligare Nifty Exchange Traded Fund
SBI Mutual FundSBI Sensex ETF

     Close Ended:  

Name of the Mutual FundName of the SchemeAvailable for Subscription up to
DSP BlackRock Mutual FundDSP BlackRock RGESS Fund08-Mar-13
HDFC MFHDFC Rajiv Gandhi Equity Savings Scheme - Series 1 - February 201308-Mar-13
IDBI Mutual FundIDBI Rajiv Gandhi Equity Savings scheme09-Mar-13
LIC Nomura Mutual FundLIC Nomura MF - RGESS Fund25-Mar-13
UTI Mutual FundUTI Rajiv Gandhi Equity Savings Scheme08-Mar-13

Source: AMFII

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RGESS: List of mutual funds offering the scheme | உங்கள் வரியை சேமிக்க உதவும் ராஜீவ் காந்தி சேமிப்புத் திட்டம்..

RGESS: List of mutual funds offering the scheme
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns