சிட்டி நிறுவனம் பரிந்துரைக்கும் 20 சதவீத வரவு தரும் 6 பங்குகள்

Posted By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: தரகு நிறுவனமான சிட்டி வருடக் கடைசியில் 20,800 சென்செக்ஸ் புள்ளிகளை தன் இலக்காகக் கொண்டுள்ளது. இந்நிறுவனம், பின்வரும் 6 பங்குகளும் சுமார் 20 சதவிகித வரவைத் தரக் கூடியவை என பரிந்துரைக்கிறது.

ஜிந்தால் ஸ்டீல்

ஜிந்தால் ஸ்டீலின் பங்குகள் தற்போது உள்ள தொகையான 335 ரூபாயில் இருந்து ஒரே பெரிய தாவலில் ரூ. 567 இலக்கை எட்டும் என்று சிட்டி எதிர்பார்க்கிறது.

டாடா ஸ்டீல்

உலகளவில் பெரிய ஸ்டீல் நிறுவனமான டாடாவின் பங்குகள் வருட இறுதியில் 508 ரூபாயை எட்ட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இது சிட்டி பரிந்துரைக்குட்பட்ட மற்றொரு நிறுவனமாகும்.

ஆரபிந்தோ ஃபார்மா

ஆரபிந்தோ ஃபார்மாவின் பங்குகளின் விலை ரூ.158ல் இருந்து ரூ. 260க உயர வேண்டும் என்ற இலக்கை சிட்டி நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

பாரதி ஏர்டெல்

பாரதி ஏர்டெல் நிறுவனப் பங்குகள் ரூ. 397 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வாங்கக் கூடிய பங்காக சிட்டியினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இப்பங்குகளின் தற்போதைய விலை ரூ. 277 ஆகும்.

ஐசிஐசிஐ வங்கி

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியும் சிட்டியால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனப் பங்குகள், தற்போது ரூ.996க உள்ளது.

க்லென்மார்க் ஃபார்மா

உள்நாட்டு மருந்து நிறுவனமான க்லென்மார்க் ஃபார்மாவின் பங்குகளும் 20 சதவிகித வரவுக்கு மேல் ஈட்டக்கூடியன என்று சிட்டி பரிந்துரைக்கிறது. இந்நிறுவனப் பங்குகள் தற்போது ரூ. 468க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: stock, பங்குகள்
English summary

6 stocks that Citi recommends for 20% returns | சிட்டி நிறுவனம் பரிந்துரைக்கும் 20 சதவீத வரவு தரும் 6 பங்குகள்

Global investment and brokerage house Citi has a target of 20,800 for the Sensex by the end of the year. Here are 6 stocks that the firm recommends and which it believes could give investors more then 20 per cent returns in 2013.
Story first published: Monday, April 8, 2013, 13:22 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns