
என்ஆர்ஐ கிரெடிட் கார்டுகள் வழங்கும் வசதிகள்
1. ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியர் இந்தியாவில் இருக்கும் போது இந்த என்ஆர்ஐ கிரெடிட் கார்டு மூலம் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கலாம், உணவு விடுதிகளுக்குச் செல்லலாம் மற்றும் பயணம் மேற்கொள்ளலாம். மற்ற கிரெடிட் கார்டுகளைப் போலவே இந்த கார்டும், இந்திய ரூபாயில் கட்டணங்களைச் செலுத்தும்.
ஆனால் செலுத்தாத கட்டணங்களை என்ஆர்ஒ, என்ஆர்இ அல்லது எப்சிஎன்ஆர் மூலம் செலுத்த வேண்டும். என்ஆர்ஐ கிரெடிட் கார்டுகளை லாட்டரி சீட்டுகளைப் போலவோ அல்லது குதிரைப் பந்தய சீட்டுகளைப் போலவோ பயன்படுத்த முடியாது.
என்ஆர்ஐ கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்கள்
இந்த என்ஆர்ஐ கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்த சில அடிப்படையான கட்டணங்களைச் செலுத்த வேண்டும். அதாவது ஆண்டு கட்டணம், சேர்க்கைக் கட்டணம், உறுப்பினர் கட்டணம், வித்டிராவல் கட்டணம், வரி(சுங்க வரி) போன்ற கட்டணங்களை செலுத்த வேண்டும்.
என்ஆர்ஐ கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதம்
இந்த என்ஆர்ஐ கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி வங்கிகளுக்கு வங்கி மாறுபடுகிறது.
எஸ்பிஐ வங்கியின் என்ஆர்ஐ கிரெடிட் கார்டு மூலம் ஒருவர் அடிப்படை தொகையிலிருந்து எவ்வளவு தொகையை வேண்டும் என்றாலும் செலுத்தலாம். ஆனால் திருப்பிச் செலுத்தாத தொகை அடுத்த மாதத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அதற்கு மாதத்திற்கு 1.99 சவீத வட்டி வசூலிக்கப்படும்.
எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டை உலகம் முழுவதும் 1 மில்லியன் விசா ஏடிஎம்களில் பயன்படுத்த முடியும். இந்தியாவில் 18,000 விசா ஏடிஎம்களில் பயன்படுத்தலாம்.
இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் என்ஆர்ஐ கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன.
அவற்றில் முக்கியமானவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கோட்டக் மஹிந்திரா வங்கி
ஹெச்எஸ்பிசி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கி
ஆக்சிஸ் வங்கி
ஐசிஐசிஐ வங்கி
ஒருசில என்ஆர்ஐ கிரெட் கார்டுகளில் டிராவல் இன்சூரன்ஸ் வசதியும் வழங்கப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications