
(4 fixed deposits with high interest rates and good safety)
உதாரணமாக திருமணம் ஆகாத இளம்பெண் தனது தகப்பனார் பெயரைச் சிறப்புப் பெயராக வைத்திருப்பார். அவர் திருமணம் ஆகாமல் இருக்கும் போது பான் கார்டு வேண்டி விண்ணப்பித்தால், அவருடைய பான் கார்டில் அவருடைய சிறப்புப் பெயராக அவருடைய தகப்பனார் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அவர் திருமணம் செய்த பின்பு அவருடைய சிறப்புப் பெயர் மாறுபட வாய்ப்பு உண்டு. அப்போது அவர் தனது கையெழுத்தையே சில சமயம் மாற்ற வேண்டிய தேவை ஏற்படலாம்.
எனவே திருமணமான பெண்கள், பான் கார்டுகளில் உள்ள தங்கள் பெயர்களை மாற்ற வேண்டும் என்றால், அவர்கள் சில சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக திருமணச் சான்றிதழ், திருமண அழைப்பிதழ், பெயர் மாற்றுவதற்கான கெசட் அலுவலகத்தின் சான்று மற்றும் கணவரின் பெயருக்கான சான்று ஆகியவற்றை அளிக்க வேண்டும்.
பான் கார்டுக்கான விண்ணப்பத்தில் உள்ள தகுந்த மற்றும் தேவையான பகுதிகளை நிரப்ப வேண்டும்.
உங்களுடைய கையெழுத்தில் மாற்றம் தேவைப்பட்டால், அந்த மாற்றத்தையும் செய்து கொள்ளலாம்.
ஒருவேளை திருமணம் செய்யாத தனி ஆளாக இருந்து, பான் கார்டில் பெயரை மாற்ற விரும்பினால், உங்கள் பெயர் மாற்றத்திற்காக கெசட் வழங்கிய சான்றை வழங்க வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்து ஒரு தொழில் அல்லது நிறுவனம் தொடங்கும் போது, அவர்கள் பான் கார்டில் தங்களது பெயர்களை மாற்ற விரும்பினால், அவர்கள் நிறுவன ஒப்பந்த படிவத்தை வழங்க வேண்டும்.
மேற்சொன்ன எல்லா உதாரணங்களிலும், பான் கார்டில், பெயர்களை மாற்ற விரும்புவோர், விண்ணப் படிவங்களில் தகுந்த இடங்களில் தகுந்த தகவல்களை நிரப்ப வேண்டும். அதோடு தகுந்த சான்றிதழ்களையும் அவர்கள் வழங்க வேண்டும்.
திருமணத்திற்குப் பின்பு பெயரில் மாற்றம் ஏற்பட்டால்தான், உங்கள் பான் கார்டில் உள்ள பெயரை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டவுடன், பெயர் மாற்றம் செய்யப்பட்ட பான் கார்டுகள் உங்களுக்கு வழங்கப்படும்.
ஆனால் உங்களுடைய நிரந்தர கணக்கு எண் அதாவது பான் கார்டில் வழங்கப்பட்டிருக்கும் நிரந்தர எண்ணில் மாற்றம் செய்யப்பட மாட்டாது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications