வருமான வரி ரீஃபண்ட் ஸ்டேட்டஸ்: ஆன்லைனில் பார்க்கலாம்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரி ரீஃபண்ட் ஸ்டேட்டஸ்: ஆன்லைனில் பார்க்கலாம்
வருமான வரி ரீஃபண்ட் ஸ்டேட்டஸை மூன்று எளிய வழிகள் மூலம், ஆன்லைனில் செக் செய்து கொள்ளலாம். பெரும்பாலான மக்கள் இவை பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் வீணாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வழிகள் மிகவும் வேகமாக செயல்படக் கூடியவை. பான் கார்டின் உதவியோடு உங்கள் ஸ்டேட்டஸை ஆன்லைனில் செக் செய்து கொள்ளலாம்.

 

(Income Tax: Websites where you can file your tax returns online)

மூன்று வெவ்வேறு வழிகளும் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளன:

வருமான வரி வெப்சைட் அல்லது டாக்ஸ் இன்ஃபர்மேஷன் நெட்வொர்க் அல்லது ஹெல்ப்லைனை அழைத்தல் போன்றவற்றில் ஏதாவதொன்றின் மூலம் நீங்கள் ஆன்லைனில் செக் செய்து கொள்ளலாம்.

வருமான வரி வெப்சைட்(https://incometaxindiaefiling.gov.in/)

* வருமான வரி வெப்சைட்டுக்குச் செல்லவும்.

* சர்வீஸ் பிரிவின் கீழ் சிபிசி- *ரீஃபண்டபிள் என்பதை க்ளிக் செய்யவும்.

* யூஸர் ஐடியைக் (பான்) கொண்டு லாக்-இன் செய்ய வேண்டும்.

* பிறந்த தேதி அல்லது இன்கார்ப்பரேஷன் தேதியை நிரப்புங்கள்.

* குறிப்பிடப்பட்டுள்ள முறையில் நம்பரை என்டர் செய்யுங்கள்.

* சப்மிட் என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

டாக்ஸ் இன்ஃபர்மேஷன் நெட்வொர்க்(https://tin.tin.nsdl.com/oltas/refundstatuslogin.html)

* டாக்ஸ் இன்ஃபர்மேஷன் நெட்வொர்க் ரீஃபண்ட் வெப்சைட்டுக்குச் செல்லவும்

* லாக்-இன் செய்யத் தேவையில்லை

* பான் கார்டு பற்றிய தகவல்களை நிரப்புங்கள்

* அசெஸ்மெண்ட் ஆண்டை குறிப்பிடவும்

* சப்மிட் என்ற பட்டனை க்ளிக் செய்யவும்

தொலைபேசி

* வருமான வரி தொடர்பான கேள்விகள்: ஆஸ்க் - 1800 180 1961

* திருத்தங்கள் மற்றும் ரீஃபண்ட் தொடர்பான கேள்விகள்: சிபிசி - 1800 425 2229

* வருமான வரி ரிட்டர்ன்களை இ-ஃபைலிங் மூலம் ஃபைல் செய்வதற்கு: இ-ஃபைலிங் - 1800 4250 0025

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax refund status: 3 ways to check online

you can check your Income tax refund status Online in three different and easy ways. Many people are not aware and keep waiting. These are quick and can be checked online with the help of your PAN card.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X