
முதலில் இந்த ப்ளாக் டீல் என்றால், ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் வழங்கும் ஒரு தனிபட்ட தளம். இத்தகைய தளம் ஒரு நாளில் 35 நிமிடங்கள் மட்டுமே திறந்து இருக்கும். அந்த நேரத்திற்குள் ப்ளாக் டீல் நடைபெற வேண்டும்.
இப்போது, பங்குகளை வாங்குபவரும், அவற்றை விற்பவரும் இணைந்து, தாங்கள் ஒத்துக் கொண்ட பங்குகளின் விலை மதிப்பு, தற்போதைய அல்லது நேற்றைய விலைகளுக்கு அதிகமாகவோ அல்லது 5 சதிவீதம் குறைவாகவோ இல்லை என்று உறுதியளிக்க வேண்டும்.
மேலும் இந்த தளத்தில் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு வர்த்தகமும், கண்டிப்பாக நடந்து முடிவு பெற வேண்டும். ஒத்துக் கொண்ட வர்த்தகத்திலிருந்து பின் வாங்க முடியாது.
இந்த ப்ளாக் டீல்களில், பங்குகளின் பெயர், பங்கை வைத்திருப்பவரின் பெயர், வாங்கப்பட்ட அல்லது விற்கப்பட்ட பங்குகளின் அளவு, விற்கப்பட்ட விலை மற்றும் இதர விவரங்களை சந்தை முடிந்த பிறகு அதே நாளில் மக்களுக்கு ஸ்டாக் எக்சேஞ்ச் வெளியிட வேண்டும் என்று எஸ்இபிஐ விரும்புகிறது.
மேலும் ப்ளாக் டீலில் வாங்கக்கூடிய பங்குகளின் எண்ணிக்கை குறைந்தபட்சம் 5 லட்சம் அளவிற்கு அல்லது பண மதிப்பில் ரூ.5 கோடியாக இருக்கலாம்.
பங்கு வர்த்தகத்தில் இந்த ப்ளாக் டீல் மிகவும் பிரபலமாக உள்ளது. மிகப் பெரிய ப்ளாக் டீல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மத்தியில் நடைபெறுகின்றன.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications