மதுரை- கோலாலம்பூர்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மதுரை- கோலாலம்பூர்!!!
மலேசியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஏர்ஏசியா, கோலாலம்பூர்-மதுரை விமான சேவையை இவ்வருடம் தொடங்கப் போவதாக அந்நிறுவனத்தின் மேம்படுத்துனரான டோனி பெர்னான்டஸ் கூறியுள்ளார்.

 

பெர்னான்டஸ் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி மற்றும் கொச்சினுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த மலேசியா நிறுவனம் டெலஸ்ட்ரா மற்றும் டாடா குழுமத்துடன் மூன்று வழி கூட்டு உறவை கூட்டுறவை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AirAsia to commence Kuala Lumpur-Madurai service in 2013

Malaysia-based low cost carrier AirAsia's promoter, Tony Fernandes has said that the airline will start the Kuala Lumpur-Madurai service in the current year, as per the media reports.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X