
1. டீமாட் கணக்கிற்கு தனி உடைமையாளராக இருப்பவர் இறந்து விட்டால்; அந்த கணக்கிற்கு நாமினியும் இருக்கிறார் என்றால். நியமிக்கப்பட்ட நாமினி, கணக்கின் உடைமையாளரின் அசல் இறப்பு சான்றிதழை ஒப்படைக்க வேண்டும்.
2. தன்னுடைய டீமாட் கணக்கிற்கு தனி உடைமையாளராக இருப்பவர் இறந்து விட்டால்; அந்த கணக்கிற்கு நாமினி யாரும் இல்லையெனில்
கீழ்கூரிய ஆவணங்களை உரிமை கோருபவர் சமர்ப்பிக்க வேண்டும்:
a) சான்றளித்த இறப்பு சான்றிதழ்
b) கீழ்கூரிய ஆவணங்களில் ஏதாவது ஒன்று:
- சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ்
- நிர்வாக கடிதம்
- புதுபித்த உயிலின் நகல்
3. ஒரு வேளை மேற்கூறிய எந்த ஒரு ஆவணத்தையும் உரிமை கோருபவரால் சமர்ப்பிக்க முடியாவிட்டால்; மேலும் டீமாட் கணக்கில் இருக்கும் பங்குகளின் சந்தை விலை, உரிமை கோருபவர் தன் பெயருக்கு மாற்ற கோரி விண்ணப்பித்த தேதியன்று 1 லட்ச ரூபாய்க்கு குறைவாக இருந்தால், கீழ் கூறிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்:
- அனெக்ஷர் 'O'-வில் இருக்கும் ட்ரான்ஸ்மிஷன் ரெக்வஸ்ட் ஃபாரம்
- நோட்டரி ஒப்புதல் பெற்ற மறைந்த நபரின் (டீமாட் கணக்கின் உடைமையாளர்) இறப்பு சான்றிதழ்
- இந்த கணக்கு மாற்றத்தை மறுக்காமல் இருக்க இதர வாரிசுகளிடம் இருந்து பெறப்பட்ட மறுப்பின்மைச் சான்றிதழ் (அல்லது) நோட்டரி ஒப்புதல் பெற்ற குடும்ப தீர்வு ஆவணம்
- நீதித்துறைச் சாரா முத்திரை தாளில் எழுதப்பட்ட காப்புறுதிக் கடிதம்.
- நீதித்துறைச் சாரா முத்திரை தாளில் எழுதப்பட்ட உறுதிமொழி ஆவணம்.
சட்டப்பூர்வ வாரிசு அல்லது உரிமை கோருபவர் சமர்ப்பித்த ஆவணங்களை டெபாசிட்டரி பார்ட்டிசபண்ட் கவனமாக ஆய்வு செய்தப்பின் பங்குகளின் மாற்றம் நடைபெறும்.
More From GoodReturns

Out Of Stock ஆன இண்டக்ஷன் ஸ்டவ்.. பங்குச்சந்தையில் கில்லி ஆக மாறிய 3 பங்குகள்.. ரெடியாகும் முதலீட்டாளர்கள்..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications