உண்மையில் டாலருக்கு எதிரான ரூபாயின் நிலை என்ன??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே செல்வதால், நிறுவனங்கள் எதிர்பாராத இழப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள, உண்மையில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு என்ன என்பதை பலரும் அறிந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் இது ஒரு எளிமையான கேள்வி இல்லை என்றாலும், வாலுநர்கள் இதைப்பற்றி என்ன சொல்லுகிரார்கள் என்பதை பார்ப்போம்.

ரூபாய் மிகை-மதிப்பிடப்பட்டுள்ளது என பொருளாதார வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாதாடுகின்றனர். ஒரு அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 70 ஆக இருக்க வேண்டும் என சவ்க் சோரப் தாராபூர் அவர்கள் தனது மேவ்ரிக் வியூ (Maverick View) அறிக்கையில் குறிப்பிடுகிறார். $1 = ரூ.60 ஐ விரைவில் எட்டும் என பெரும்பாலான ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பும் அதேவேளை, பணவீக்க விகித மாற்ற அடிப்படையில், எப்படி இது ரூ.70 ஐ தொடும்? என்பதே பொருத்தமான கேள்வியாக இருக்கும் என தாராபூர் மேலும் தனது அறிக்கையில் கூறுகிறார்.

ரூபாயின் மதிப்பு 60 ஐயும் தாண்டிவிட்டது

ரூபாயின் மதிப்பு 60 ஐயும் தாண்டிவிட்டது

மேலும் அவர் தனது அறிக்கையில் ரூபாயின் மதிப்பு 60 ஐயும் தாண்டிவிட்டது எனவும் கூறியுள்ளார். வெளிநாட்டு தரகு நிறுவனமான நோமூரா (Nomura) தனது சமீபத்திய பி.டி.ஐ அறிக்கையில், ரூபாயின் மதிப்பு மிகைபடுத்தி காண்பிக்கப்பட்டுள்ளது என கூறியது.

ரூபாயின் மதிப்பு 17.6 % மிகை மதிப்பிடப்பட்டுள்ளது

ரூபாயின் மதிப்பு 17.6 % மிகை மதிப்பிடப்பட்டுள்ளது

சமீபத்தில் ரூபாயின் செயற்திறன் குறைந்து டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, மே 22 முதல் சுமார் 9 சதவிகிதமாக குறைத்திருப்பதே ரூபாயை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது என பலர் நினக்கலாம். ஆனால் ரூபாயின் மதிப்பு 17.6 சதவிகிதம் மிகைப்படுத்தி மதிப்பிடப்பட்டுள்ளது என அந்நிய செலாவணி மதிப்பீடு ஆய்வு அறிக்கை காட்டுகிறது.

ரூபாயின் மதிப்பு 70 எட்டும்!!
 

ரூபாயின் மதிப்பு 70 எட்டும்!!

இந்த 17.6% தேய்மானம், டாலருக்கு எதிரான மதிப்பை ரூ.70 ற்கு கொண்டுசெல்லும்.

மோஸ்ட் அண்டெர்வாலுட் கரன்சி

மோஸ்ட் அண்டெர்வாலுட் கரன்சி

வி.ஆனந்த நாகேஸ்வரன் இதைபற்றி குறிப்பிடுகையில் " தி எகொனமிக் பிக் மாக் இண்டெக்ஃஸ் அல்லது சர்வதேச நாணய திதி (IMF) இவற்றை ஒருவர் ஆராய்கையில், இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு பர்ச்சேஸ்ங்க் பவெர் பாரிடி (PPP) ற்கு சமமாக இருப்பதால், எக்ஃஸ்சேன்ச் ரேட் சுமார் 20-22 ஆக இருக்க வேண்டும் என உலக வங்கி மதிப்பீடுகிறது. உண்மையில், பிக் மாக் இண்டெக்ஃஸ் (Big Mac Index) படி டாலரோடு ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பே உலகின் மிக குறைமதிப்பீடுற்றிருக்கும் நாணயம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

பணவீக்கத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்

பணவீக்கத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் வழிவகுக்கும்

உண்மையிலே டாலரோடு ஒப்பிடுகையில் ரூபாயே மோஸ்ட் அண்டெர்வாலுட் கரன்சியாக இருந்தால், மென்மேலும் மதிப்பு குறைந்து, பணவீக்க உயர்விற்கும், வட்டி விகித ஏற்றத்திற்கும் மற்றும் பொருளாதார வீழ்ச்சிக்கும் இது வழிவகுக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the fair value of the rupee against the dollar?

As the rupee sinks against the dollar and corporates hedge their risk, many would like to know: What is the fair value of the rupee against the dollar?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X