
வரியில்லா பத்திரங்களுக்கான வட்டி விகிதங்கள் 10 ஆண்டுகளுக்கு 8.01 சதவிதம் என்ற அளவிலும், 15 ஆண்டுகளுக்கு 8.46 சதவிதம் என்ற அளவிலும், மற்றும் 2௦ ஆண்டுகளுக்கு 8.37 சதவிதம் என்ற அளவிலும் இருக்கும். சில்லறை முதலீட்டாளர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு 8.26 சதவிதம் என்ற அளவிலும், 15 ஆண்டுகளுக்கு 8.71 சதவிதம் என்ற அளவிலும் மற்றும் 2௦ ஆண்டுகளுக்கு 8.62 சதவிதம் என்ற அளவிலும் பத்திரங்கள் வழங்கப்படும்.
வரியில்லா பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வட்டிதொகைக்கு வரி விதிக்கப்படாது.
கிராமப்புற மின்சார கழக நிறுவனம் மத்திய மின் அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய ஒரு மத்திய பொது துறை நிறுவனமாகும்.
கிராமப்புற மின்சார கழகம், மாநில மின் வாரியங்கள் மற்றும் மாநில மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு, கிராமப்புற மின்திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு கடனுதவி அளிக்கும். அதன் தலைமை அலுவலகம் டெல்லியில் அமைந்துள்ளது மேலும் அக்கழகத்தின் திட்ட அலுவலகங்கள் 17 மாநிலங்களில் அமைந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications