
டிவிடெண்ட் மறுமுதலீட்டுத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
டிவிடெண்ட் அறிவிப்பின் போது உள்ள நிகர சொத்து மதிப்பிற்கு (என்ஏவி) இடாக அதே மியூச்சுவல் ஃபண்ட் திட்ட யூனிட்டுகளுக்கு, டிவிடெண்ட் மறுமுதலீட்டுத் திட்டத்தின் கீழ் உடனடியாக மறுமுதலீடு செய்யப்படும். ஆகவே, முதலீட்டாளர்களின் மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்போலியோவில் உள்ள யூனிட்டுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு டிவிடெண்ட்களுக்கும் அதிகரிக்கும். டிவிடெண்ட் பே-அவுட் தேர்வுமுறையின் படி, என்ஏவி மதிப்பில் வீழ்ச்சியை ஏற்படும் போது, பழைய டிவிடெண்ட் என்ஏவி மதிப்பின் படி கூடுதல் யூனிட்டுகள் வாங்கப்படும்.
இவ்வாறு, குரோத் ஆப்ஷன் போலவே டிவிடெண்ட் மறுமுதலீட்டுத் திட்டத்தில், முதலீட்டாளர்கள் கைகளில் டிவிடெண்ட் தொகை வழங்கப்பட மாட்டாது. அதற்குப்பதிலாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூலம் இந்தத் தொகை மறுமுதலீடு செய்யப்படும். ஆகவே, டிவிடெண்ட் மறுமுதலீட்டு ஆப்ஷன் என்பது நிறுவனத்தின் திணிக்கப்பட்ட விதிமுறை ஆகும்.
டிவிடெண்ட் மறுமுதலீட்டுத் திட்டத்தின் மீதான வரித் தாக்கங்கள், கடன்நிதி மற்றும் பங்கு நிதிகளில் எவ்வாறு வேறுபடுகிறது?
கடன் நிதி திட்டதில், டிவிடெண்ட் அறிவிப்புத் தொகைக்கு, துணைவரி (செஸ்) மற்றும் உபரிவரி (சர் சார்ஜ்) உட்பட 28.325% டிவிடெண்ட் விநியோக வரி (DDT) விதிக்கப்படுகிறது. விதிகப்படும் DDT, முதலீட்டாளர்களின் கையிலிருந்து பிடிக்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், விநியோகிக்கப்பட வேண்டிய டிவிடெண்ட் தொகையிலிருந்து இந்த தொகையைக் கழித்து, மீதித் தொகையை செலுத்தும்.
குரோத் ஆப்ஷனுடன் ஒப்பிடுகையில், கடன் நிதி திட்டங்களில் ஒரு வருடகாலத்திற்கு குறைவாக முதலீடு செய்யும் போது, டிவிடெண்ட் மறுமுதலீட்டுத் திட்டத்தை தேர்வுசெய்தால், 30% உயர் வரி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு, முதலீட்டுலாப வரி மற்றும் DDT உட்பட குறைந்தளவன வரியே செலுத்த வேண்டியிருக்கும்.
மாறாக, குறுகியகால முதலீட்டுலாப வரியுடன் ஒப்பிடுகையில், DDT விகிதம் உயர்வாக இருப்பதால், நீங்கள் 10% மற்றும் 20% வரி பிரிவைச் சேர்ந்தவர்கள், டிவிடெண்ட் மறுமுதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்தவர்கள், அதிக வரி செலுத்த வேண்டி இருக்கும். ஒருவருடத்திற்கு மேலான, நீண்டகால பங்குநிதி முதலீடுகளில், டிவிடெண்ட் மறுமுதலீட்டுத் திட்டத்தை தேர்வு செய்வதால், DDT அல்லது நீண்டகால முதலீடுகளுக்கு வரி விதிக்கப்பட மாட்டாது.
More From GoodReturns

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

3 மாதத்தில் 75% சரிவு! ரத்தம் சிந்தும் பென்னி ஸ்டாக்ஸ் - இதில் உங்க பங்குகள் இருக்கா? உஷார்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!



Click it and Unblock the Notifications