மும்பை: விமானக் கட்டணங்கள் வெகுவாக உயர்ந்தபோதும் விழாக்காலத்தை முன்னிட்டு அக்டோபர் மாதத்தில் விமானப் போக்குவரத்து 10 சதவிதம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை 45 லட்சத்தை ஒப்பிடும்போது இவ்வருடம் 50 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என வான்வழி போக்குவரத்து இயக்குனரகம் திங்கள் கிழமையன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விமான போக்குவரத்து சந்தையில் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவின் பங்கு 18.4 சதவிதமாகவும், ஜெட் ஏர்வேசின் பங்கு 18.4 சதவிதமாகவும் இருக்கிறது.
குறைந்த கட்டண விமான நிறுவனங்கள் விமான போக்குவரத்து சந்தையில் ஆதிக்கம் செலுத்தின. இண்டிகோ 30.2 சதவிதமும், ஸ்பைஸ் ஜெட் 20 சதவிதமும், கோ ஏர் 7.7 சதவிதமும், ஜெட் கனெக்ட் 5.4 சதவிதமும் பங்கை பெற்றிருந்தன.
விஜயவாடாவை சேர்ந்த உள்ளூர் நிறுவனமான ஏர் கோஸ்டா தன் முதன் மாத செயல்பாடுகளில் 0.1 சதவித சந்தையை கைபெற்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications