டெல்லி: கடந்த ஆண்டு நுகர்வோர் பொருட்கள் நிறுவனம் மாரிக்கோ ஆண்களுக்கான ஸ்டைலிங் ஜெல் போன்ற செட் வெட் ஜெல்லை தயாரித்தது. இதை சாதாரண கடைகளில் அறிமுகப்படுத்தும் முன் அதற்கான நுகர்வோர் கருத்துக்களை ஆராய முடிவு செய்தது. எனவே மூன்று மாதத்திற்கு பிலிப்கார்ட், ஸ்னாப்டீல், மற்றும் ஆராம்ஷாப் போன்ற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களுக்கு இந்த பிராண்டை ஜெல்லை விற்பனை செய்ய உரிமையளித்தது.
"இதனால் உடனடி கருத்து மற்றும் நுண்ணறிவு மிக்க கருத்துக்கள் கிடைத்தன" என்று சமீர் சட்பதி கூறினார். இவர் வணிகத்தின் நிர்வாக துணை தலைவர் மற்றும் வணிக தலைவர் ஆவார். உடனடியாக கருத்து கிடைப்பதினால் 2012 ஆம் ஆண்டு செட் வெட் போன்ற ரெகிட் பென்கிசரின் இங்கிலாந்து மருந்தக நிறுவனம் தயாரிக்கும் பிராண்ட் மற்றும் தனியார் நிறுவன பிராண்டுகளை விற்பனை மற்றும் விநியோகம் செய்ய பெரிதும் உதவிகரமாக இருந்தது.
மக்களின் சோம்பல்.. நிறுவனங்களுக்கு லாபம்
மக்கள் தற்போது அதிகளவில் இணையத் தளத்தில் மளிகை பொருட்கள் வாங்கும் போது, வளர்ந்து வரும் ஜிஎஸ்கே, பெப்சிகோ, மான்டெலிஸ் மற்றும் கோத்ரெஜ் உட்பட பல நுகர்வு பொருட்கள் இணையத்தளத்தின் உதவியுடனும் அதன் நிறுவனங்களின் உதவியுடனும் மிக வேகமாக விற்பனையில் சரித்தரத்தை படைக்கிறது.
சிற்றுர்கள்
அடுத்த முக்கிய காரணம் பங்குதாரர்களின் சந்தைகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் இணையத்தளத்தின் வர்த்தகத்தில் பெரும் வளர்ச்சியை பெருக்கி வருகின்றது.
பேஸ்புக்கில் விற்பனை
ஜிஎஸ்கே நிறுவனத்தின் கன்ஸ்யூமர் ஹெல்த்கேர் பிரிவு கடந்த ஆண்டு Nutribic பிஸ்கட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்திய போது பேஸ்புக் விளம்பரங்களின் மூலம் வியாபாரம் செய்தது.
பய புடிச்சிடான்.. எல்லாம் டெக்னாலஜி
"நீங்கள் டிஜிட்டலின் உதவியுடன் எதையும் செய்ய முடியும்" என்று நுகர்வோர் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவின் துணை தலைவர் ஜெயந்த் சிங் கூறினார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications