வருமான வரியை எளிமையாக இணையம் வழியாக செலுத்த வேண்டுமா? அப்ப இத படிங்க..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: முதன் முறையாக வருமான வரி செலுத்துபவர்களும் மற்றும் இணைய வழியாக வரி செலுத்த முயற்சி செய்பவர்களும் தங்களுடைய விபரங்களை வருமான வரி துறையின் இணையதளத்தில் பதிவு செய்வதன் அவசியத்தை ஏற்கனவே உணர்ந்திருப்பார்கள்.

 

ஒரு குறிப்பிட்ட ஆண்டில் பெற்ற வருமானத்தைப் பொறுத்து வருமான வரியை அரசுக்கு செலுத்த வேண்டும். ஒருவர் பெறும் வருமானத்தின் அளவைப் பொறுத்து, பல்வேறு பிரிவுகளில் வருமான வரியை செலுத்த வேண்டும்.

வருமான வரியை எளிமையாக இணையம் வழியாக செலுத்த வேண்டுமா? அப்ப இத படிங்க..

எனினும், மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் பல்வேறு வசதிகளை வருமான வரித்துறை செய்துள்ளது.

உங்களுடைய விபரங்களை வருமான வரி துறையின் இணைய தளத்தில் பதிவு செய்யும் வழிமுறைகள் பற்றிய பல குழப்பங்கள் இருக்கு, இதை உங்களுக்கும் எளிமையாக்க வழிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

படி 1 : வருமான வரி துறையின் இணையதளத்திற்கு செல்லவும்
படி 2 : இந்த இணையபக்கத்தில் 'Register Yourself' என்ற பட்டனை கிளிக் செய்யவும்
படி 3 : 'தனிநபர்' என்ற வகையை தேர்ந்தெடுக்கவும்
படி 4 : பான் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் போன்ற விபரங்களை பதிவேற்றவும்
படி 5 : பாதுகாப்பான கேள்விக்கு விடையளிக்கவும்
படி 6 : தொடர்ந்து செல்ல கிளிக் செய்யவும் (Continue)
படி 7 : கடவுச் சொல் மற்றும் தொடர்பு விபரங்களை அமைத்திடவும்
படி 8 : பதிவு செய்தவுடன், உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு ஒரு 'லிங்க்' அனுப்பப்படும். இந்த லிங்க்-ஐ கிளிக் செய்து செயல்பாட்டைத் துவக்கவும்
படி 9 : பயன்பாட்டு பெயர், கடவுச் சொல் மற்றும் பிறந்த நாள் ஆகியவற்றுடன் உட்செல்லும் இடத்தில் கிளிக் செய்யவும்.

வருமான வரியை எளிமையாக இணையம் வழியாக செலுத்த வேண்டுமா? அப்ப இத படிங்க..

இவ்வாறு நீங்கள் பதிவு செய்தவுடன், வருமான வரிசைய மின்னஞ்சல் வழியாக செலுத்துதல் (இ-ஃபைலிங்), வருமான வரியில் திரும்ப வருதல் (IT Returns), பணம் திரும்ப வரும் நிலை, ஃபைல் ரெக்டிபிகேஷன் (File Rectification)போன்ற சேவைகளை பயன்படுத்த முடியும்.

 

தனிநபர்கள் தங்களுடைய வீட்டு முகவரி போன்ற விபரங்களில் மாற்றம் செய்தால், அதனை வருமான வரி தளத்திலும் மாற்றிட வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே தொடரவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to Register at Income Tax Site for e-filing purpose?

Individuals who are first time tax payers or who are e-filing for first time must be aware that for doing any transaction or updation in Income Tax site, firstly the person should be registered.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X