உங்கள் எல்ஐசி பிரீமியத்தை எத்தனை வழிகளில் செலுத்தலாம்..? தெரியுமா உங்களுக்கு..?
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் காப்பீடு சேவை பெறுவதற்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்ஐசி). இதனாலேயே மக்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் ஏகபோக நம்பிக்கை.
ஆனால் எல்ஐசி அலுவலகத்தில் அனைத்து தரப்பினரும் சந்திக்கும் ஓரே பிரச்சனை. பிரீமியம் தொகை செலுத்தும் போது நீண்ட வரிசையில் நிற்பது. ஆனால் இதற்கு எளிய வழி உண்டு.
{photo-feature}


Click it and Unblock the Notifications