நாம் ஒரு பொருள் வாங்கும் போதும், அல்லது ஒரு செவையைப் பெறுப் போதும் நாம் சில கட்டணங்களை வரியாகக் கட்டுவது வழக்கம்.
இதுபோலவே நாம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போதும் சில வரிகளை நாம் செலுத்த வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
பங்குச் சந்தை முதலீடு கட்டணங்கள்
பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள், இப்படி நாம் கட்டணமாக மொத்த டேர்ன் ஓவரின் மதிப்பு மற்றும் புரோக்கரேஜ் மீது 15% வரை செலுத்த வேண்டிய வரிகள் பற்றிய விவரங்களைப் பற்றி அடுத்தடுத்த ஸ்லைடுகளைப் பாருங்கள்.
மொத்த டேர்ன் ஓவரின் மதிப்பில் செலுத்த வேண்டிய கட்டணங்கள்
புரோக்கரேஜ் - 0.001%
ஸ்டாப் டியுட்டி - 0.001%
டேர்ன் ஒவர் வாரி - 0.0015%
செபி வரி - 0.002%
விநியோகத்தின் மீதான பரிவர்த்தனை வரி (சிடிடி) - 0.001%
புரோக்கரேஜ் மீது செலுத்த வேண்டிய கட்டணங்கள்
சேவை வரி - 14%
சுவச் பாரத் வரி - 0.5%
கிருஷி கல்யாண் செஸ் - 0.5%
கட்டண வேறுபாடுகள்
சில தரகர்கள் அவர்கள் வழங்கும் சேவைகளைப் பொருத்துக் கூடுதல் கட்டணம் வசுலிப்பதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்தக் கட்டங்கள் நீங்கள் வாங்கும் பங்கு தரகர்கள் மற்றும் பங்குகளின் அளவைப் பொருத்து வேறுபடலாம்.
லாபமோ, நட்டமோ
பங்குகளை வாங்கி விற்கும் போது நீங்கள் லாபம் சம்பதித்தீர்களோ, நட்டம் அடைந்தீர்களோ இந்த 15% கட்டணங்களியும் நீன்ஙள் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்க.


Click it and Unblock the Notifications