இலவசமாக வருமான வரி தாக்கல் செய்வது எப்படி? (வீடியோ)
உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான சரியான தருணம் இது. வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 2016, ஜூலை 31 ஆக இருந்தாலும் கடைசி நிமிடம் வரை காலத்தை கடத்தாமல் இப்போதே வரி தாக்கல் செய்வது நல்லது.
வருமான வரி தாக்கல் செய்யும் போது உங்களுக்கு நேரும் குழப்பங்களை குறைக்க வருமான வரித் துறை இணையம் மூலமாக எப்படி வரி தாக்கல் செய்வது என்று வீடியோ வடிவில் நாம் இங்குப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications